குவாரிகளுக்கு எதிராக போராடிய விவசாயி ஜெகன்நாதன் கொலை வழக்கு-உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

x

கரூரில் அனுமதியின்றி செயல்படும் குவாரிகளுக்கு எதிராக போராடிய விவசாயி ஜெகன்நாதன் கொலை செய்யப்பட்ட வழக்கு.

குவாரி உரிமையாளர் செல்வகுமாருக்கு ஜாமின் வழங்க உயர் நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு.

விவசாயி கொலை வழக்கில் குவாரி உரிமையாளர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஜாமின் கோரி குவாரி உரிமையாளர் மனு தாக்கல் செய்த நிலையில், ஜாமின் வழங்க நீதிபதி மறுப்பு


Next Story

மேலும் செய்திகள்