காங்கிரஸில் இணைந்த ஜெகதீஷ் ஷெட்டர்.. கண்ணீர் மல்க வரவேற்ற மனைவி - இணையத்தில் வைரலாகும் வீடியோ..!

x

கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்காததால் பாஜகவில் இருந்து விலகி, காங்கிரஸில் இணைந்த முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷட்டருக்கு அடுத்த சில மணி நேரத்தில், ஹூப்ளி தார்வாட் தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் தலைமை வாய்ப்பு வழங்கி உள்ளது. அதைத் தொடர்ந்து வீட்டுக்குச் சென்றபோது, ஜெகதீஷ் ஷட்டரை அவருடைய மனைவி கண்ணீர் மல்க வரவேற்ற காட்சி, சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்