"ப்பா என்ன அடி..."இத்தாலியில் தீயவர்களை விரட்ட வினோத திருவிழா...

x
  • இத்தாலில நடக்குற இந்த திருவிழாவோட பேரு Ivrea Carnival...
  • இந்த வினோதமான திருவிழாவ பத்தி நாம தெரிஞ்சுக்கனும்னா... 12 ஆம் நூற்றாண்டுக்கு டைம் டிராவல் பண்ணனும்...
  • இத்தாலியில இருந்த ஒரு கொடுங்கோல் மண்ணன், Ivrea-ங்குற ஏழை வீட்டு பொண்ண கட்டாய திருமணம் பண்ண பாத்துருக்கான்... ஒரு கட்டத்துல பொறுமைய இழந்த Ivrea அந்த கொடுங்கோல் மண்ணனோட தலைய வெட்டிட்டாங்களாம்...
  • அதுக்கப்புறம் இந்த சம்பவத்தை நினைவு படுத்தும் விதமா... கொடுங்கோல் ஆட்சியாளர்கள ஆரஞ்சு பழத்தாலயே அடிச்சு... ஊரை விட்டு வெளியேத்துற மாதிரி திருவிழாவா செலப்ரேட் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க இந்த ஊர் மக்கள்...
  • ரொம்பவே பேமஸ்ஸான இந்த திருவிழா... கடந்த மூணு வருசமா கொரோனானால கொண்டாடாம இருந்ததால... இப்போ வெயிட் பண்ணி வெறியேத்தி செலப்ரேட் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க...
  • ஆரஞ்சு விக்குற விலைக்கு இப்டி ஒரு திருவிழாவா... சரி வாங்க நாமளும் நாளு ஆரஞ்சு பழத்தை விட்டெரிஞ்சுட்டு வருவோம்...

Next Story

மேலும் செய்திகள்