"என் வாழ்நாள்ல அது நடக்கவே நடக்காது" - சென்னையில் சஹாரை பங்கம் செய்த தோனி
லெட்ஸ் கெட் மேரிடு (LET'S GET MARRIED) திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய சென்னை அணியின் கேப்டன் தோனி, தீபக் சஹார் ஒரு போதைப்பொருள் போன்றவர் என கூறியுள்ளார். அவர் அருகில் இல்லையென்றால் அவர் எங்கு இருக்கிறார் என யோசிப்போம் எனவும், அருகில் இருந்தால், அவர் ஏன் இங்கு இருக்கிறார் என யோசிப்போம் எனவும் தோனி தெரிவித்தார். தீபக் சஹார் முதிர்ச்சியடைய நீண்ட காலத்தை எடுத்துக் கொள்வதாகவும், அவர் முதிர்ச்சியடைவதை எனது வாழ்நாளில் காண மாட்டேன் எனவும் தோனி நகைச்சுவையாக கூறினார்.
Next Story