"விருதுநகரில் அரசு மருத்துவ கல்லூரியை கொண்டு வந்ததே அதிமுக தான்"- பொதுக்கூட்டத்தில் ஈ.பி.எஸ் பேச்சு
விருதுநகர் மாவட்டம் திருத்தங்களில் விலை வாசி உயர்வு மின்கட்டணத்தை உயர்த்திய திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
அதிமுகவின் முன்னாள் பால்வளத்துறை அமைச்சரும் மேற்கு மாவட்ட செயலாருமான கே.டி.இராஜேந்திரபாலாஜி தலைமையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தமிழக எதிர்க்கட்சி தலைவரும் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுக்கிறார்.
Next Story