ஒப்பந்ததாரர் பாண்டித்துரை வீட்டில் ஐடி ரெய்டு
ஒப்பந்ததாரர் பாண்டித்துரைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை
புதுக்கோட்டையில் செயல்பட்டு வரும் பாண்டித்துரை அலுவலகத்தில் அதிகாரிகள் ரெய்டு
சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக சோதனையில் ஈடுபட்டுள்ள 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள்
கடந்த அதிமுக ஆட்சி பல்வேறு நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்த பணிகளை பாண்டித்துரை மேற்கொண்டு வந்துள்ளார்
Next Story