#BREAKING | "கல்விக்காக அதிகளவு செலவு செய்வது மாநில அரசே" எழிலன் தரப்பு வாதம் - விசாரணை ஒத்திவைப்பு
"மத்திய அரசை விட, மாநில அரசுகளே எப்போதும் கல்விக்காக அதிகளவில் செலவு செய்கிறது"
"மாநில அரசுகளால் மட்டுமே கல்வியை திறம்பட நிர்வகிக்க முடியும்"
கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக எம்.எல்.ஏ எழிலன் தரப்பில் வாதம்.
அரசியல் காரணங்களுக்காக இந்த வழக்கு தாக்கல் செய்யப்படவில்லை - எழிலன் தரப்பு.
"நெருக்கடி நிலை அமலில் இருந்த போது, மாநில பட்டியலில் இருந்த கல்வி பொதுப்பட்டியலுக்கு மாற்றி கொண்டு வரப்பட்டது".
அரசியல் சாசனத்தின் 42வது திருத்தத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு விசாரணை மீண்டும் நாளை ஒத்திவைப்பு.
"கல்விக்காக அதிகளவு செலவு செய்வது மாநில அரசே"
Next Story