#BREAKING || கோவை ஈஷா யோகா மையம் சென்றாரா?ஆட்டோ குண்டுவெடிப்பில் தொடர்புடைய நபர் - போலீசை அதிர வைத்த வாட்சப் DP

x

மங்களூரு ஆட்டோ குண்டுவெடிப்பில் தொடர்புடைய ஷாரிக் கோவை ஈஷா யோகா மையம் சென்றாரா என விசாரணை.

வாட்ஸ் அப் முகப்பு படத்தில் ஈஷா யோகா மைய புகைப்படத்தை ஷாரிக் வைத்திருந்தது கண்டுபிடிப்பு.

போலி பெயரில் வாட்ஸ் அப் பயன்படுத்தி வந்ததும் விசாரணையில் கண்டுபிடிப்பு.ஈஷா யோகா மையம் சென்றாரா ஷாரிக்?.


Next Story

மேலும் செய்திகள்