இனி ஆங்கிலம் பேசினால் ரூ.89 லட்சம் அபராதமா..? - அதிரடியாக மசோதா முன்மொழிந்த முக்கிய நாடு
இத்தாலியில் அதிகாரப்பூர்வ தகவல் தொடர்புகளின் போது ஆங்கில மொழியைப் பயன்படுத்தினால் தனியார் மற்றும் அரசு நிறுவனங்களுக்கு 89 லட்ச ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட வாய்ப்பு உள்ளது... இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியின் ஆளும் கட்சி பாராளுமன்றத்தில் ஒரு வரைவு மசோதாவை முன்மொழிந்துள்ளது. அதன்படி, அரசு முறையான தகவல் பரிமாற்றத்தின் போது இத்தாலிய மொழிக்கு பதிலாக இது ஆங்கிலம் உள்ளிட்ட வெளிநாட்டு மொழிகளைப் பயன்படுத்துவோருக்கு 89 லட்சத்து 33 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
Next Story