"நாய்கள் தெருவில் பிறந்தது ஒரு குற்றமா?" சுற்றித் திரியும் நாய்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் தம்பதி

x

தெருநாய்களுக்கு அடைக்கலம் தரும் அற்புத தம்பதி வளர்ப்பு பெற்றோர் மீது பாசத்தைப் பொழியும் தெருநாய்கள் உன்னத ஜீவன்களுக்கு வாழ்வளிக்கும் அற்புதராஜ்-ஜெயந்தி நாய்கள் தெருவில் பிறந்தது ஒரு குற்றமா?

கைகழுவிய சமுதாயம்-கைகொடுத்த அதிசய தம்பதி திக்கற்று சுற்றித் திரியும் நாய்களுக்கு பாதுகாப்பு... தினமும் 10கிலோ உணவு, மாதம் ரூ.10,000க்கு மருத்துவம் கணக்கு வழக்கு பார்க்காமல் செலவழிக்கும் தம்பதி


Next Story

மேலும் செய்திகள்