அந்நிய முதலீட்டில் முறைகேடு?... விதிமுறைகளை மீறிய பிபிசி நிறுவனம் - அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை
- அந்நிய முதலீட்டில் முறைகேடு?... விதிமுறைகளை மீறிய பிபிசி நிறுவனம் - அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை
- குஜராத் வன்முறை தொடர்பாக பிபிசி செய்தி நிறுவனம் அண்மையில் வெளியிட்ட ஆவணப்படம் சர்ச்சையை ஏற்படுத்தியது.
- இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் 3 நாட்கள் ஆய்வு நடத்தினர்.
- இந்த ஆய்வில், பிபிசி நிறுவனம் உண்மையான வருவாய்க்கு ஏற்ப வரி செலுத்தாமல், வரி ஏய்ப்பில் ஈடுபட்டது கண்டறியப்பட்டத்தாக வருமான வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
- இதனிடையே, அந்நியச் செலாவணி விதிமுறைகளை மீறியதாக பிபிசி நிறுவனத்திற்கு எதிராக அமலாக்கத் துறை வழக்கப்பதிவு செய்துள்ளது.
- அந்நியச் செலாவணி மேலாண்மை சட்டத்தின் கீழ் இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.
Next Story