ஃபேஷன் ஷோ நிகழ்ச்சியில் இரும்புத்தூண் சரிந்து மாடல் அழகி பலி!!
உத்தரப்பிரதேச மாநிலத்தில், ஃபேஷன் ஷோ நிகழ்ச்சியின்போது, இரும்புத்தூண் சரிந்து இளம்பெண் உயிரிழந்தார். நொய்டா ஃபிலிம் சிட்டியில் ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றபோது, லைட்டிங் இரும்புத்தூண் திடீரென சரிந்து விழுந்து, 24 வயது மாடல் உயிரிழந்தார். அவர், வன்ஷிகா சோப்ரா என்பதும், நிகழ்ச்சியின் தன்னார்வ விளம்பரதாரர்களில் ஒருவர் என்பதும் தெரிய வந்தது.
Next Story