அரசு மருத்துவமனை உணவில் இரும்பு துண்டு..."உயிருக்கு உத்தரவாதம் வேணும்ங்க.." அச்சத்தில் நோயாளிகள்!

x

உள்நோயாளிகள் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருபவர்களுக்கு, மருத்துவக் கல்லூரி சார்பில், இலவச உணவு வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பெண் நோயாளிகள் பிரிவில் வழங்கப்பட்ட மதிய உணவில், இரும்பு துண்டு கிடந்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பான புகைப்படங்களை சம்பந்தப்பட்ட நோயாளியின் உறவினர், சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.

இந்த பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றது.


Next Story

மேலும் செய்திகள்