மாண்டஸ் புயல் நிவாரண பணிகள் - தலைமை செயலாளர் இறையன்பு நேரில் ஆய்வு

x

சென்னையில் மாண்டஸ் புயல் நிவாரண பணிகளை, தமிழக தலைமை செயலாளர் இறையன்பு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மணலி பகுதியில் நடந்த ஆய்வின்போது, கண்காணிப்பு அதிகாரி பி. கணேசன், தலைமைச் செயலாளரிடம் நிவாரண பணிகள் குறித்து விளக்கினார்


Next Story

மேலும் செய்திகள்