IPL2023 - இன்று விளையாடுவாரா ஹர்திக் பாண்டியா..?
ஐபிஎல் தொடரின் 18வது லீக் போட்டியில் இன்று, பஞ்சாப் மற்றும் குஜராத் அணிகள் மோதுகின்றன. மொகாலியில் நடைபெறும் இந்த போட்டி இரவு 7.30 மணிக்கு தொடங்கவுள்ளது. உடல்நலக்குறைவால் கொல்கத்தா இடையேயான போட்டியில் விளையாடாத குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா, இந்த போட்டியில் அணிக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story