அமுதா ஐஏஎஸ்-ன் விசாரணை.. அடுத்தடுத்து 5 பேர் ஆஜர்..நெல்லையில் பரபரப்பு

x

நெல்லையில் விசாரணைக்கு வந்தவர்களின் பற்களை பிடுங்கிய விவகாரம்

மேலும் 5 பேர் விசாரணை அதிகாரி அமுதா ஐஏஎஸ் முன்பு ஆஜர்

இன்று காலையில் 5 பேர் ஆஜரான நிலையில் தற்போது மேலும் 5 பேர் ஆஜர்

அம்பாசமுத்திரம் வட்ட வருவாய் அலுவலகத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது

5 பேரும் ஏற்கனவே சேரன்மகாதேவி சார் ஆட்சியர் முன்பு ஆஜராகி வாக்குமூலம் அளித்துள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்