போலீசாருக்கு போக்கு காட்டிய போதை பெண் - நடுரோட்டில் அட்டூழியம் செய்த காட்சிகள்

x

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில், போதையில் சாலையின் நடுவே படுத்து உறங்கிய பெண்ணால் போக்குவரத்து பாதித்தது. பொள்ளாச்சி கோவை சாலையில் பெண் ஒருவர் போதை தலைக்கேறிய நிலையில், போக்குவரத்திற்கு இடையூறு செய்தபடி இருந்தார். பின்னர், அங்கு சென்ற போக்குவரத்து போலீசார், நீண்ட போராட்டத்திற்கு பின், அவரை சாலையில் இருந்து அழைத்து சென்றனர். விசாரணையில் அவர் திருப்பூரை சேர்ந்தவர் என்பதும், கணவர் இறந்த சோகத்தில் மதுவுக்கு அடிமையானதும் தெரிய வந்தது. இருப்பினும், போதையில் போலீசாருக்கு போக்கு காட்டிய பெண்ணின் வீடியோ இணையத்தில் வலம் வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்