ஹிஜாப் அணிந்து சிகிச்சை அளித்த மருத்துவருக்கு மிரட்டல்..அடுத்தகட்ட நடவடிக்கையில் அமைச்சர் மா.சு
- இரு விரல் சோதனை- ஆணையம் முரணான தகவல்"
- சிதம்பரம் தீட்சிதர்கள் குழந்தை திருமணம் செய்த விவகாரம்
- "குழந்தைகளுக்கு இரு விரல் பரிசோதனை செய்யப்படவில்லை என்று ஏற்கனவே தெரிவித்திருந்தோம்"
- "சிதம்பரம் விவகாரம் குறித்து தேசிய குழந்தைகள் ஆணையம் ஆய்வு"
- "தேசிய ஆணையம், மருத்துவர்கள் கூறியதை மாற்றிக் கூறியுள்ளது"
- "ஆளுநர் கூறியதை மெய்ப்பிக்கும் வகையில் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் செயல்படுகிறது"
- "மருத்துவர்கள் விசாரணையில் எவ்வித தவறும் நடைபெறவில்லை"
- "விசாரணை முடிந்து வெளியே வந்த பின் ஆளுநருக்கு ஆதரவாக மாறுபட்ட கருத்து"
- "ஆளுநரின் கருத்தை மெய்ப்பிக்கும் வகையில் செயல்படுவது ஆணையத்திற்கு செய்யும் அநீதி"
Next Story