"மடியில் கனமில்லை... வழியில் பயமில்லை" - அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேட்டி
எதிர்க்கட்சி தலைவர் என்பதால் எடப்பாடி பழனிசாமி, கள்ளச்சாராய விவகாரத்தில் எதிராக பேசி வருவதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார். கள்ளச்சாராய விவகாரத்தில் மடியில் கனமில்லாததால் வழியில் பயமில்லை எனவும் அவர் கூறினார்.
Next Story