மதர்ஸ் டே எப்படி கொண்டாடலாம் ?அட டே சொல்லும் சுவாரஸ்ய தகவல்கள்...

x

தாயென்ற ஒரு தெய்வம் வீட்டோட இருக்கு.... நீ தனி தனியா கோயில் குளம் அலைவதுதான் எதற்கு... இப்படிலாம் அம்மாவை வாழ்த்தி இன்ஸ்டாகிராம்ல போஸ்ட்டு , ஸ்டோரி போடுறதுக்கு முன்னாடி... உன்மையான அன்போட... வர 8 ஆம் தேதியான நாளைக்கு... அன்னையர் தினத்தை எப்டி கொண்டாடுறதுனு தெரிஞ்சுக்கலாம் அட டே பகுதி மூலமா...


Next Story

மேலும் செய்திகள்