பிரதமர் மோடியை சந்தித்த இன்ஸ்டா பிரபலம் "அய்யோ நான் கண் இமைக்கவில்லை" தன்னை பார்த்து மோடி கூறியதாக நெகிழ்ச்சி
- அய்யோ நான் கண் இமைக்கவில்லை என பிரதமர் கூறியதாக இன்ஸ்டா பிரபலம் 'அய்யோ' ஷ்ரத்தா தெரிவித்துள்ளார்.
- பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த பிரதமர் மோடி, கர்நாடகவை சேர்ந்த நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள், சமூக வலைதள பிரபலங்கள் உள்ளிட்டோரை பெங்களூருவில் ராய் ராஜ் பவனில் சந்தித்தார்.
- இந்த பிரபலங்களுக்கு இடையே, சமூக வலைதளத்தில் பிரபலமான 'அய்யோ' ஷரத்தா என்பவரையும் பிரதமர் மோடியை சந்தித்தார்.
- பிரதமர் மோடியுடனான சந்திப்பு குறித்து சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ள ஷ்ரத்தா, பிரதமர் தன்னை பார்த்ததும், அய்யோ, என்னால் நான் கண் இமைக்கவில்லை என கூறியதாக தெரிவித்துள்ளார்.
- உண்மையிலேயே அவர் அதைத்தான் சொன்னார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Next Story