மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த பின் ஹர்திக் பாண்டியா பகிர்ந்த தகவல்

x

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா சந்தித்துப் பேசி உள்ளார். உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் இல்லத்திற்கு, தனது சகோதரர் க்ருணல் பாண்டியாவுடன், ஹர்திக் பாண்டியா சென்று உள்ளார். புத்தாண்டையொட்டி பாண்டியா அமித்ஷாவை சந்தித்து இருக்கலாம் எனக் கூறப்படும் நிலையில், இந்த சந்திப்பை பெருமையாகக் கருதுவதாக புகைப்படங்களை ஹர்திக் பாண்டியா பகிர்ந்து உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்