"கான்டாக்ட் லென்ஸ்"-ஐ உபயோகிப்பவரா நீங்கள்? உஷார்.. - வெளியான அதிர்ச்சிகர ஆய்வு முடிவுகள்

x

கான்டாக்ட் லென்ஸ்களால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் எழுந்துள்ளதாக அதிர்ச்சிகர ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.ஆராய்ச்சியாளர்கள் 18 பிரபலமான காண்டாக்ட் லென்ஸ்களை சோதித்ததில், ஒவ்வொன்றிலும் நச்சுத் தன்மை மிக்க புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனங்கள் கலக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் கலக்கப்பட்டுள்ள பெர்- மற்றும் பாலிஃப்ளூரோ அல்கைல் பொருட்கள் எப்போதும் அழியா ரசாயனங்கள் என அழைக்கப்படுகின்றன. கரு உருவாதல், புற்றுநோய், கல்லீரல் நோய், சிறுநீரக நோய் உள்ளிட்ட பல உடல் கோளாறுகளை இவை உருவாக்கும் அபாயம் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்