இந்தியாவில் அதிகரித்து வரும் வைரஸ் - 'தப்பிப்பது எப்படி..?'
- இன்ஃப்ளுயன்சா H3N2 வைரஸ் பாதிப்பு அதிகரிப்பு.
- 30 சோதனை மையங்களின் தரவுகள் அடிப்படையில் ஐ.சி.எம்.ஆர் அறிக்கை.
- இந்தியாவில் கடந்த டிச.15 முதல் இன்ஃப்ளுயன்சா H3N2 வைரஸ் பாதிப்பு அதிகரிப்பு.
- இன்ஃப்ளுயன்சா H3N2 வைரசால் அதிகமானோருக்கு மருத்துவமனையில் சிகிச்சை.
- 92% பேருக்கு காய்ச்சல், 86% பேருக்கு இருமல், 27% பேருக்கு சுவாச கோளாறு அறிகுறிகள்.
- தீவிர பாதிப்படைந்த 10% பேருக்கு ஆக்சிஜன் உதவி, 7% பேருக்கு தீவிர சிகிச்சை.
- H3N2 வைரஸ் பாதிப்பில் இருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டிய வழிமுறைகள்.
- கைகளை கழுவ வேண்டும், மாஸ்க் அணிய வேண்டும், இருமல் தும்மலின்போது மூக்கு மற்றும் வாயை மூட வேண்டும்.
- கை குலுக்குவதை தவிர்க்க வேண்டும், பொது இடங்களில் எச்சில் துப்பக் கூடாது.
- மருத்துவர்கள் அனுமதியின்றி மருந்துகளை எடுத்துக் கொள்ளக் கூடாது.
Next Story