"இன்ஃபுளுயன்சா காய்ச்சல் - பயப்பட வேண்டாம்"... "பெரிய அளவில் பாதிப்புகள் இல்லை" - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
இன்ஃபுளுயன்சா காய்ச்சல் குறித்து அச்சப்பட வேண்டாம் என்றும், தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் உள்ளதாகவும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறி உள்ளார்
Next Story