கடும் சீற்றத்துடன் வெடித்து சிதறிய எரிமலை- ஆர்ப்பரித்து ஓடும் எரிமலைக் குழம்பு
- இந்தோனேசியாவின் மெராபி எரிமலை வெடித்துச் சிதறத் துவங்கியது...
- 9 ஆயிரத்து 721 அடி உயரமுள்ள இந்த எரிமலை தொடர்ந்து புகையைக் கக்கி வரும் நிலையில், சுற்றுப்பகுதிகளில் உள்ள மக்கள் அவசரவசரமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர்
- . எரிமலையில் இருந்து வெளியேறும் சாம்பல் அருகிலுள்ள கிராமங்களை மூழ்கடிக்க வாய்ப்புள்ளது...
- மெராபி எரிமலை கடைசியாக கடந்த 2010ல் வெடித்த போது 350க்கும் மேற்பட்டவர்கள் பலியானது குறிப்பிடத்தக்கது.
Next Story