நீ 470 ஆ.. நான் 500... நீயா? நானா? போட்டியில் ஏர் இந்தியா VS இன்டிகோ

x
  • ஏர் இந்தியாவுடன் போட்டி போடும் இன்டிகோ
  • இந்தியாவின் மிகப் பெரிய விமான நிறுவனம் இன்டிகோவிடம்
  • 300 விமானங்கள்/113 விமானங்களுடன் 2ஆம் இடத்தில் ஏர் இந்தியா, 470 விமானங்களை வாங்க திட்டம்
  • 2023 - 50 புதிய விமானங்களை வாங்க இன்டிகோ திட்டம்
  • 2029க்குள் மொத்தம் 500 விமானங்களை வாங்க இன்டிகோ திட்டம்/2023 - 78 உள்நாட்டு வழிதடங்கள், 26 சர்வதேச வழித்தடங்களில் இன்டிகோ விமானங்கள் இயக்கம்
  • மொத்த வழித்தடங்கள் எண்ணிக்கையை 115ஆக உயர்த்த இன்டிகோ திட்டம்
  • ஸ்பைஸ்ஜெட் - 91 விமானங்கள், கோ ஃபர்ஸ்ட் - 57 விமானங்கள், விஸ்தாரா - 54 விமானங்கள்

Next Story

மேலும் செய்திகள்