சீனாவுக்கு சவால்... '0° C' எலும்பை உருக்கும் குளிர்..! லடாக்கில் கெத்தாக நிற்கும் இந்திய வீரர்கள்

x

பாட்டியாலா காலாட்படை பிரிவை சேர்ந்த குதிரை வீரர்கள், பூஜ்ஜிய வெப்பநிலை கொண்ட மிகவும் பழமையான கிழக்கு லடாக் பகுதியில் பயணித்தனர். கப்ஷன் வழியாக செல்லும் சுல்தான் சுஸ்கு பகுதிக்கு செல்லும் 56 கிலோ மீட்டர் தூரத்தை 21 மணி நேரங்களில் கடந்தனர். இந்த நிலையில் கடும் குளிரில் குதிரையில் வீரர்கள் செல்லும் வீடியோவை இந்திய ராணுவம் பகிர்ந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்