இலங்கைக்கு சென்ற இந்திய அமைச்சர் - விமானநிலையத்தில் உற்சாக வரவேற்பு
இலங்கைக்கு இரண்டு நாள் அரசியல் பயணமாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இலங்கை வந்தார். காட்டுநாயக்க விமான நிலையம் வந்த அவருக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தியாவின் இரண்டு முக்கிய கடல் சார் அண்டைய நாடுகளான இலங்கை மற்றும் மாலத்தீவுடன் இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் ஈடுபாட்டை மேலும் விரிவுபடுத்தும் வகையில் அரசியல் பயணம் இருக்கும் என கூறப்படுகிறது.
Next Story