அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்தை அடித்து உடைத்த காலிஸ்தான் ஆதரவாளர்கள் - அதிர்ச்சி காட்சிகள்

x
  • அமெரிக்காவில் இந்திய தூதரகத்தை காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்கியதற்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.
  • சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய தூத‌கரம் முன்பு குவிந்த சிலர், காலிஸ்தான் கொடியை ஏந்திக்கொண்டு, கதவுகளை உடைத்தனர். அதே நேரத்தில், இந்திய தூத‌ரகம் மீதான தாக்குதலுக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.
  • தாக்குதலில் ஈடுபட்டவர்கள் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பார்கள் என கூறியுள்ளது.
  • தூதரகத்தில் சேதங்களை உள்ளூர் நிர்வாகம் சரி செய்யும் என்றும், தூதரகம் மற்றும் தூதரக அதிகாரிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்