'திரும்பி வா... எழுந்து வா...' ரிஷப் பண்ட் குணமடைய கோவிலில் வழிபாடு நடத்திய இந்திய கிரிக்கெட் வீரர்கள்
கார் விபத்தில் சிக்கிய ரிஷப் பண்ட, விரைவில் குணமடைய வேண்டும் என்பதற்காக இந்திய அணி வீரர்கள் மஹாகாலேஸ்வரர் கோயிலுக்குச் சென்று வழிபாடு நடத்தியுள்ளனர்.
Next Story