சூப்பர்மேனாக மாற போகும் இந்திய ராணுவ வீரர்கள் - 10 நிமிடத்தில் இவ்வளவு தூரமா?

x
  • பெங்களூருவில் நடைபெற்று வரும் சர்வதேச விமான கண்காட்சியில் இந்திய ராணுவ வீரர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள ஜெட்பேக் சூட்
  • என்ற பறக்கும் ஆடை அனைவரது கவனத்தை ஈர்த்தது.
  • ராணுவ வீரர்களுக்கு உதவும் விதமாக கண்காட்சிப்படுத்தப்பட்ட இந்த ஜெட்பே சூட் மூலம் இனி வானில் பறவையாக இந்திய ராணுவ வீரர்கள்
  • வலம் வரலாம். சோதனை முயற்சியாக பெங்களூருவை சேர்ந்தAbsolute Composite என்ற தனியார் நிறுவனத்திடம் இந்திய ராணுவம் ஒப்பந்தம் செய்திருந்தது.
  • மூன்று கிலோ எடை கொண்ட இந்த ஆடை கொண்டு 80 கிலோ எடை கொண்ட வீரர் ஒருவரால் பறக்க முடியும்.
  • சுமார் 10 நிமிடங்களில் 10 கிலோ மீட்டர் தூரம் கடக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • ஆடையை வடிவமைக்க 70 சதவீதம் இந்திய பொருட்களே பயன்படுத்தப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்