இந்திய- ஆஸ்திரேலிய ராணுவ வீரர்கள் கூட்டு பயிற்சி - நானோ டிரோனை பறக்கவிட்டு பரிசோதனை
எல்லையில் கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபட்டுள்ள இந்திய, ஆஸ்திரேலிய ராணுவத்தினர் மிகவும் சிறிய நானோ டிரோனை பறக்க விட்டு பயிற்சி எடுத்தனர். ராணுவ உறவை மேம்படுத்தவும், தங்களின் திறன்களை பகிர்ந்து கொள்ளும் விதமாக இருநாட்டு ராணுவத்தினரும் கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அதில், இந்திய ராணுவத்தால் உருவாக்கும் டிரோன் குறித்து ஆஸ்திரேலிய வீரர்களுக்கு விளக்கப்பட்டது. அப்போது இருநாட்டு ராணுவத்தினரும் நானோ டிரோனை பறக்கவிட்டு பரிசோதித்தனர்.
Next Story