"2027-28 -ல் 3வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும்" - மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்

x
  • பிரான்சில் புலம்பெயர்ந்த இந்திய மக்கள் மத்தியில் பேசிய அவர், இந்தியா 3 புள்ளி 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்துடன், உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக இருப்பதாக தெரிவித்தார்.
  • 2047ம் ஆண்டில் 100வது சுதந்திர தினத்தை கொண்டாடும்போது, இந்தியாவின் பொருளாதார மதிப்பு 35 டிரில்லியன் டாலரை எட்டும் என நம்பிக்கை தெரிவித்த அவர், 2027 - 28 நிதியாண்டிற்குள் இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக உருவெடுக்கும் என்றார்.
  • இதனிடையே இந்தியாவின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்படி கேட்டுக்கொண்ட அவர், பிரான்சில் இந்திய கலாச்சாரத்தை மேம்படுத்துமாறு கோரிக்கை விடுத்தார்.

Next Story

மேலும் செய்திகள்