இந்தியா - ரஷ்யா போர் பயிற்சி திடீரென நேரில் சென்ற புதின்

x

இந்தியா - ரஷ்யா போர் பயிற்சி திடீரென நேரில் சென்ற புதின்...

இந்தியா, சீனா உள்ளிட்ட ரஷ்ய நட்பு நாடுகள் பங்கு கொண்டுள்ள மிகப்பெரிய அளவிலான கூட்டு ராணுவ பயிற்சியை ரஷ்ய அதிபர் புதின் பார்வையிட்டார்.

ரஷ்யாவில் செப்டம்பர் 1ம் தேதி தொடங்கிய வோஸ்டாக்-2022 என்று அழைக்கப்படும் கூட்டு ராணுவப் பயிற்சிகள் இன்று வரை நடைபெறுகின்றன.

இதை அந்நாட்டு அதிபர் புதின் பார்வையிட்டு ஆலோசனைகளை மேற்கொண்டார்.


Next Story

மேலும் செய்திகள்