பார்டர்-கவாஸ்கர் கோப்பை - இந்தியாவில் 4 வது முறையாக மண்ணை கவ்வியது ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியாவை வீழ்த்தி பார்டர்-கவாஸ்கர் கோப்பையை மீண்டும் தக்கவைத்தது இந்தியா, தொடர்ச்சியாக 4வது முறை பார்டர்-கவாஸ்கர் கோப்பையை வென்று இந்தியா சாதனை, கடந்த 2016-17, 2018-19, 2020-21ம் ஆண்டுகளிலும் பார்டர்-கவாஸ்கர் கோப்பையை இந்தியா கைப்பற்றியது, ஒட்டுமொத்தமாக 10வது முறை பார்டர்-கவாஸ்கர் கோப்பையை வென்று இந்தியா அசத்தல், அகமதாபாத்தில் நடந்த இந்தியா - ஆஸ்திரேலியா கடைசி டெஸ்ட் சமனில் முடிந்தது
Next Story