"பொருளாதார வளர்ச்சியில் இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளிய இந்தியா"-எல்.முருகன் புகழாரம்
இங்கிலாந்து நாட்டை பின்னுக்கு தள்ளி பொருளாதார வளர்ச்சியில் உலக அளவில் 5 வது இடத்தை இந்தியா பிடித்துள்ளதாகவும் உலக நாடுகளில் பிரதமரின் புகழ் உயர்ந்துள்ளது என மத்திய அமைச்சர் எல்.முருகன் புகழாரம் சூட்டியுள்ளார். புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
பாஜக ஆட்சியைப்பற்றி காங்கிரஸ் குற்றச்சாட்டு சொல்ல எதுவும் இல்லை என்றார். இளைஞர்கள் அதிக வேலை வாய்ப்பை பெற்றுள்ளதாகவும், அதிகளவு தொழில் முனைவோர் ஆனதாக குறிபிட்டார். இதன் மூலம் இந்தியாவின் பொருளாதாராம் உயர்ந்துள்ளதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.
Next Story