#BREAKING | ஆஸி.க்கு எதிராக இறுதிவரை போராடிய இந்தியா.. - சென்னையில் ஏமாற்றம்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வி, சென்னையில் நடந்த போட்டியில் 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது, 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை கைப்பற்றியது ஆஸ்திரேலியா, 270 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இந்தியா, 248 ரன்கள் மட்டுமே எடுத்தது- சென்னை ரசிகர்கள் ஏமாற்றம்
Next Story