"தல தோனி இல்லாதத Feel பண்ண முடிஞ்சது.. எல்லா ஸ்டார் பிளேயர்ஸும் ஏமாத்திட்டாங்க" - இளம் ரசிகை

x
  • ஸ்ரீனிவாசன், கிரிக்கெட் ரசிகர்
  • "ஆட்டம் த்ரில்லாக இருக்கும் என நினைத்தோம்"
  • "எதிர்பார்த்தபடி ஆட்டம் அமையவில்லை"
  • "பெரும் ஏமாற்றமாக இருந்தது
  • விக்னேஷ், கிரிக்கெட் ரசிகர்
  • "ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆட்டத்தை சிறப்பாக வழி நடத்தினார்"
  • "இந்தியா அணியின் நடுநிலை வீரர்கள் சரியாக ஆடவில்லை"
  • "சூர்யகுமார் ஆட்டம் ஏமாற்றம் அளித்தது"
  • ஜெயசுதா, கிரிக்கெட் ரசிகை
  • "வெற்றி பெற வேண்டிய போட்டி தோல்வியில் முடிந்தது"
  • "ஆஸ்திரேலிய வீரர்கள் சிறப்பாக ஃபீல்டிங் செய்தனர்"
  • "தோனி இல்லாதது வருத்தம் அளிக்கிறது
  • ரக்‌ஷிதா, கிரிக்கெட் ரசிகை
  • "மிகவும் நம்பிக்கையுடன் இருந்தோம்"
  • "ஆட்டம் தலைகீழாக மாறி விட்டது"
  • "சூரியகுமார் ஏமாற்றம் அளித்து விட்டார்"

Next Story

மேலும் செய்திகள்