பழங்கால பாலத்தின் கீழ் ஓர் அசாத்திய பயணம்... விங் சூட் அணிந்து "விருட்டென்று" பறந்து சென்ற வீரர்- மலைக்க வைக்கும் காட்சிகள்

x

ஸ்பெயினைச் சேர்ந்த விங்சூட் பைலட் ஒருவர் பழங்கால பாலத்தின் கீழ் அசாத்தியமாக பறந்து சென்ற வீடியோ காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது...

ஆண்டலூசியா பிராந்தியத்தின் புவென்டோ நியூவோ பாலத்தின் வளைவின் கீழ் வளைந்து நுழைந்து பறந்து செல்லும் விங்சூட் பைலட்டான ரோமனுக்கு, இங்கு அதிவேக சாகசம் நிகழ்த்த வேண்டும் என்பது நீண்ட நாள் கனவு...

இதற்காக பல மாதங்களாக தீவிர பயிற்சியில் ஈடுபட்ட ரோமன், இறுதியில் வெற்றிகரமாக தனது ஆசையை நிறைவேற்றியுள்ளார்...


Next Story

மேலும் செய்திகள்