சபரிமலையில் அதிகரிக்கும் கூட்டம்.. அரசு பேருந்து நோக்கி படையெடுக்கும் பக்தர்கள் | Sabarimala
சபரிமலை ஐயப்பன் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்
நிலக்கல்லில் வாகனங்கள் நிறுத்தப்படுவதால், பேருந்துகளில் பக்தர்கள் கூட்டம்
பம்பையிலும் நீண்ட நேரம் காத்திருந்து பேருந்தில் ஏறி செல்லும் பக்தர்கள்
அடுத்த 2 தினங்களுக்கு பக்தர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்ப்பு
Next Story