பலி வாங்கிய இன்ஸ்டா காதல்... தாயின் சேலையில் கடைசி நிமிடங்கள்

x

செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் அருகே இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய காதலி பேச மறுத்ததால் மோகன்ராஜ் என்ற இளைஞர் தனது தாயின் புடவையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். காரனை புதுச்சேரியை சேர்ந்த மோகன்ராஜ் ஏசி மெக்கானிக்காக வேலை பார்த்து வந்த நிலையில் காதலி பேசாததால் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த தற்கொலை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்