சென்னை மயிலாப்பூரில், தன் தாயை தாக்கிய நபர் மீது மகன் கொடுரமான தாக்குதல்
சென்னை மயிலாப்பூரில் கடையை அடைக்க கோரி பெண்ணை கன்னத்தில் அறைந்த நபர்
தாயை தாக்கிய மூர்த்தி என்பவரை, கோபத்தில் கொடூரமாக தாக்கிய மகன்
நெஞ்சை பதற வைக்கும் கொடூர தாக்குதல் தொடர்பான சிசிடிவி காட்சி
படுகாயம் அடைந்த மூர்த்தி ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதி
சிசிடிவி காட்சியை அடிப்படையாக கொண்டு போலீசார் விசாரணை
Next Story