கள்ளக்குறிச்சியில் நீதிமன்ற உத்தரவை மீறி செய்த காரியம்
கள்ளக்குறிச்சி அருகே நீதிமன்ற உத்தரவை மீறி கவர்ச்சி நடனம் நடைபெற்றதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த சின்னசேலம் அருகே நீதிமன்ற உத்தரவை மீறி கவர்ச்சி நடனம் நடைபெற்று உள்ளது.
இது போன்ற நிகழ்வுகளால் மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பெண்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும், இதுக்குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story