#BREAKING || மது போதையில் வாகனம் ஓட்டிய வழக்குகளில் ரூ. 5 கோடி அபராதம் வசூல்
மது போதையில் வாகனம் ஓட்டிய வழக்குகளில் ரூ. 5 கோடி அபராதம் வசூல்/சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை நடவடிக்கை/"அழைப்பு மையங்கள் மூலம் நிலுவையில் இருந்த 5,738 மதுபோதை வழக்குகள் தீர்க்கப்பட்டு, ரூ.5,93,78,500 அபராத தொகை வசூல், அபராதம் செலுத்தாதவர்களின் வாகனம் மட்டுமின்றி, வேறு வாகனங்கள், அசையும் சொத்துக்கள் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்யவும் நடவடிக்கை, அசையும் சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கு இதுவரை 347 நீதிமன்ற ஆணை பிறப்பிக்கப்பட்டு அவை நடைமுறைப்படுத்த செயல்பாட்டில் உள்ளன"
Next Story