"இந்தி திணிப்பு மக்களின் மனநிலையே சட்டமன்றத்தில் பதிவு" - உதயநிதி ஸ்டாலின் பேச்சு

x

இந்தி திணிப்புக்கு எதிராக ஒட்டு மொத்த மக்களின் மனநிலையே சட்டமன்றத்தில் பதிவு செய்யப்பட்டதாக சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்


Next Story

மேலும் செய்திகள்