"தேசியக் கல்விக் கொள்கையை திணிக்கிறார்கள்" - ஜவகர் நேசன் பரபரப்பு புகார்

x

தமிழக அரசு உருவாக்கும் மாநில கல்விக் கொள்கையில், தேசியக் கல்விக் கொள்கையை அதிகாரமிக்க சில அதிகாரிகள் திணிப்பதாக, மாநில உயர்நிலைக் கல்வி குழுவின் உறுப்பினர்-ஒருங்கிணைப்பாளர் பதவியிலிருந்து விலகிய ஜவகர் நேசன் புகார் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்