#BREAKING || அதிமுக அலுவலக மோதல். ஓபிஎஸ் தரப்பு எடுத்து சென்ற முக்கிய ஆவணங்கள்-ஐகோர்ட் போட்ட உத்தரவு
- #BREAKING || அதிமுக அலுவலக மோதல். ஓபிஎஸ் தரப்பு எடுத்து சென்ற முக்கிய ஆவணங்கள்-ஐகோர்ட் போட்ட உத்தரவு
- "அதிமுக அலுவலகத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட பொருட்கள், ஆவணங்களை கட்சியின் அமைப்புச் செயலாளர் சி.வி.சண்முகத்திடம் ஒப்படைக்க வேண்டும்" - காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
- ஜூலை 11ம் தேதி அதிமுக அலுவலகத்தில் நடந்த மோதலில் அலுவலகத்தில் இருந்த சொத்து ஆவணங்கள் உள்ளிட்டவற்றை ஓபிஎஸ் தரப்பினர் எடுத்து சென்றனர்
- வழக்கு சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றப்பட்ட நிலையில் பொருட்களை காவல்துறையிடம் ஓபிஎஸ் தரப்பினர் ஒப்படைத்தனர்
- ஆவணங்கள், பொருட்கள் தற்போது சென்னை சைதாப்பேட்டை 11-வது நீதிமன்ற கட்டுப்பாட்டில் உள்ள நிலையில் தங்களிடம் ஒப்படைக்க கோரி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனு
- சைதாப்பேட்டை நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு
Next Story