கள்ள காதலால் நடந்த பயங்கரம்.. ஒரே நேரத்தில் 2 பேருடன்.... காதலானை வைத்தே காதலனை கொன்ற கொடூரம்

x

திண்டுக்கல்லில் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டு கல்குவாரி குட்டையில் தூக்கி வீசப்பட்ட விவகாரத்தில், கள்ளக்காதல் காரணமாகவே கொலைச் சம்பவம் அரங்கேறி இருப்பது தெரிய வந்துள்ளது. அந்த பகீர் சம்பவத்தின் பின்னணியை விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு...


Next Story

மேலும் செய்திகள்