"நீதி வேண்டுமென்றால் பெற்றோர் கோர்ட்டுக்கு போகலாம்.." அமைச்சர் மா.சுப்பிரமணியன்

x

ஒன்றரை வயது குழந்தைக்கு கை அகற்றப்பட்ட விவகாரத்தில், நீதி வேண்டுமென்றால் பெற்றோர் நீதிமன்றத்தை நாடலாம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.



Next Story

மேலும் செய்திகள்